Home
Services
Upcoming Events
Pulse
Blog
Team
Campus
Donate
Webinar

சபை மேலாண்மை பயிலரங்கம்

Church Management Webinar

இணையவழி · Live on Zoom

📅 5 அக்டோபர் 2026, திங்கள்கிழமை 🕡 மாலை 6:30 – 8:00
பதிவு செய்ய · Register Now

“கர்த்தருக்கு முன்பாகமாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்.”

— 2 கொரிந்தியர் 8:21

திருச்சபையின் தலையாய கடமை

இக்காலத் திருச்சபை, தேவனுடைய ராஜ்யத்தை கட்டும் அதே சமயத்தில் தன் நிலையறிந்துணர்ந்து, தன்னை சீர்படுத்தி, தன்னை பலப்படுத்தி, தேவனுடைய பார்வையிலும் மனிதருடைய பார்வையிலும் தேசத்தின் சட்டத்திற்குட்பட்டும் நிலைநிறுத்த வேண்டியது தலையாய கடமையாகும். இவ் இணைய வழி பயிலரங்கம் உங்களுக்கு இவ்வாய்ப்பினை நல்கிறது.

நீங்கள் அறிந்துகொள்வது

What you'll learnநீங்கள் அறிந்துகொள்வது:

உங்கள் ஊழியத்தை மேலும் மேன்படுத்த இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ளுங்கள்.

01

திருச்சபை தரிசனத்துடன் திட்டமிடல்

02

நிதி மேலாண்மை மற்றும் காணிக்கையைக் கையாளுதல்

03

மக்களை அணுகும் முறைமைகள்

04

சட்ட பொறுப்புகளை அறிதல்

05

Trust / Society பதிவு செய்தலும் நிர்வாகித்தலும்

Mr. M. Raja Christopher
Resource Person
Mr. M. Raja Christopherதிரு. M. ராஜா கிறிஸ்டோபர்
Director, Christian Institute of Management
Event Details

Everything you need to know

Date & Time

Monday, 5 October 2026

6:30 PM – 8:00 PM ISTமாலை 6:30 – 8:00 மணி வரை

Platform

Live on Zoom

Your personal Zoom join link is generated instantly and emailed to you when you register.இணையவழி

Registration

Free Entry

Open to every pastor, church leader and worker. No fee.பங்கேற்பு இலவசம்

Contact

Reach us

96772 48273
designit@cimindia.in மேலும் விவரங்களுக்கு

பதிவு செய்ய · Register

Save your spotஉங்கள் இடத்தைப் பதிவு செய்யுங்கள்

It's free to join. Fill in your details and we'll create your personal Zoom link right away.

Zoom link created & emailed instantly
100% free, no payment required

Church Management Webinar — Registration

Takes less than a minute. ஒரு நிமிடத்திற்குள் முடிந்துவிடும்.

Registration Fee: FREE · பங்கேற்பு இலவசம்